எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களை சந்தித்தபோது ,நான் அவரை வாசித்தேன் பழிக்கு பழியாக அவரும் என்னை வாசித்தார் . இருவருக்கும் ஒரு ஒற்றுமை ..
Ezhuthaalar jeyamohan avargalai santhithapothu ,naan avarai vaasitheyn pazhiku pazhiyaaga avarum ennai vaasithaar. iruvarukum oru otrumai..
Thursday, April 22, 2010
good morning
நினைத்த இலக்கை விரைவில் அடைய அதிகாலையில் பயணப்படுவோம் .... சாலைகள் கூட போகுவரத்து நெரிசலின்றி உதவும் . Good early morning.
Ninaitha ilakkai viraivil adaiya athikaalaiyil payanappaduvom .... Saalaigal kooda poakuvarathu nerisalindri vuthavum. Good early morning.
drink H2O
மது , உடலை கெடுத்து உயிரை குறைத்து மரணத்தை கொடுப்பதோடு மட்டுமல்ல, பின் வரவேண்டிய L.I.C பணத்தையும் கெடுக்கும் . So drink H2O
Madhu , vudalai keduthu vuyirai kuraithu maranathai koduppathodu mattumalla , pin varaveyndiya L.I.C panathaiyum kedukkum. So drink H2O
Monday, April 5, 2010
வாழுங்கள்
வயிறு நிரம்ப - நிரம்ப உணவு வேண்டும் .
மனசு நிரம்ப - ஒரு வாய் வாழ்த்து (or) பாராட்டு போதும் .
கொடுத்து வாங்கி நிரம்பி வழிந்து வாழுங்கள்
Vayiru niramba -niamba vunavu veyndum.
Manasu niramba -oru vaai vaazhthu(or)paaraattu poathum.
Koduthu vaangi nirambi vazhinthu vaazhungal
ஆயுள் நீடிப்பு
.....எழுதி இன்று ஒரு நாள் நான் உயிர் வாழ ஆயுள் நீடிப்பு தந்தார் .
நாளைக்காக இன்றே எதாவது நல்லது செய்தாக வேண்டும்
.....Ezhuthi indru oru naal naan vuyir vaazha aayul neetippu thanthaar. Naalaikaaga indrey yethavathu nallathu seithaaga veyndum
நாளைக்காக இன்றே எதாவது நல்லது செய்தாக வேண்டும்
.....Ezhuthi indru oru naal naan vuyir vaazha aayul neetippu thanthaar. Naalaikaaga indrey yethavathu nallathu seithaaga veyndum
குமுதம் அஞ்சல் அட்டையில்
குமுதம் அஞ்சல் அட்டையில் கார்த்திகா என்ற vasagi 'parthepan போன்ற மனித நேயமிக்க கலைஞர்களால் தான் திரையுலம் ஜீவிக்கிறது ,.' என்று
Kumudam anjal attaiyil karthiga endra vasagi 'parthepan poandra manidha neyamikka kalaingargalaal thaan thiraiyulam jeevikkirathu,.' endru
Kumudam anjal attaiyil karthiga endra vasagi 'parthepan poandra manidha neyamikka kalaingargalaal thaan thiraiyulam jeevikkirathu,.' endru
நமக்குள் உறங்கும் மனிதம்
விடியும் போதெலாம்
முடிய விட்டாலும்
முடியும் போதெலாம்
விடியட்டும் - நமக்குள் உறங்கும் மனிதம் .
Vidiyum poathelaam
Mudiya vittaalum
Mudiyum poathelaam
Vidiyattum -namakul vurangum manidham.
Subscribe to:
Posts (Atom)


