Tuesday, April 27, 2010
Think Positive...
நம் வாழ்கையை சிறப்பாய் இயக்கும் மந்திர ரிமோட் :
நம் கையாகவும் நம்பிக்கையாகவும் இருக்கிறது.
Positive எண்ணங்களின் மூலம் எல்லாம் பிளஸ் ஆகும்.
-------------
Nam vaazhkaiyai sirapaai iyakum mandira remote : nam kaiyagavum nambikkaiyaagavum irukirathu.possitive ennangalin moolam ellaam plus aagum
என் BLOG
என் BLOG-il வந்து பார்ப்பவர்கள் , சில நாட்களாக நான் எதையுமே எழுதவில்லை என்பதை எழுத்து கூட்டி வாசித்து விட்டு தான் போகிறார்கள் ..
-------------------
En BLOG-il vanthu paarppavargal , sila naatkalaaga naan yethaiyumey ezhuthavillai enbathai ezhuthu kooti vaasithu vittu thaan poagiraargal..
கும்பமேள கூட்டமாய் பிரச்சனைகள் நெஞ்சை அழுத்தினால் - முடிவதில்லை .கத்திரி மணல் சூட்டில் முக்காடிட்டு கொஞ்சும் தீவுகளே எழுதுகிறேன் .
-------------------
En BLOG-il vanthu paarppavargal , sila naatkalaaga naan yethaiyumey ezhuthavillai enbathai ezhuthu kooti vaasithu vittu thaan poagiraargal..
Kumbamela kootamaai prachanaigal nenjai azhuthinaal -mudivathillai .kaththiri manal soottil mukkaadittu konjum theevugalaye ezhuthugireyn.
Thursday, April 22, 2010
அப்பா
அப்பாவின் கை பற்றி தான் இருவருமே நடக்கிறோம்
அவர் (கள்) மறைந்து 25 வருடங்கள் ஆனா பிறகும் ..
Appavin kai patri thaan iruvarumey nadakkirom
avar(gal) marainthu 25 varudangal aana piragum..
இருவருக்கும் ஒரு ஒற்றுமை
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களை சந்தித்தபோது ,நான் அவரை வாசித்தேன் பழிக்கு பழியாக அவரும் என்னை வாசித்தார் . இருவருக்கும் ஒரு ஒற்றுமை ..
Ezhuthaalar jeyamohan avargalai santhithapothu ,naan avarai vaasitheyn pazhiku pazhiyaaga avarum ennai vaasithaar. iruvarukum oru otrumai..
Ezhuthaalar jeyamohan avargalai santhithapothu ,naan avarai vaasitheyn pazhiku pazhiyaaga avarum ennai vaasithaar. iruvarukum oru otrumai..
good morning
நினைத்த இலக்கை விரைவில் அடைய அதிகாலையில் பயணப்படுவோம் .... சாலைகள் கூட போகுவரத்து நெரிசலின்றி உதவும் . Good early morning.
Ninaitha ilakkai viraivil adaiya athikaalaiyil payanappaduvom .... Saalaigal kooda poakuvarathu nerisalindri vuthavum. Good early morning.
drink H2O
மது , உடலை கெடுத்து உயிரை குறைத்து மரணத்தை கொடுப்பதோடு மட்டுமல்ல, பின் வரவேண்டிய L.I.C பணத்தையும் கெடுக்கும் . So drink H2O
Madhu , vudalai keduthu vuyirai kuraithu maranathai koduppathodu mattumalla , pin varaveyndiya L.I.C panathaiyum kedukkum. So drink H2O
Monday, April 5, 2010
வாழுங்கள்
வயிறு நிரம்ப - நிரம்ப உணவு வேண்டும் .
மனசு நிரம்ப - ஒரு வாய் வாழ்த்து (or) பாராட்டு போதும் .
கொடுத்து வாங்கி நிரம்பி வழிந்து வாழுங்கள்
Vayiru niramba -niamba vunavu veyndum.
Manasu niramba -oru vaai vaazhthu(or)paaraattu poathum.
Koduthu vaangi nirambi vazhinthu vaazhungal
ஆயுள் நீடிப்பு
.....எழுதி இன்று ஒரு நாள் நான் உயிர் வாழ ஆயுள் நீடிப்பு தந்தார் .
நாளைக்காக இன்றே எதாவது நல்லது செய்தாக வேண்டும்
.....Ezhuthi indru oru naal naan vuyir vaazha aayul neetippu thanthaar. Naalaikaaga indrey yethavathu nallathu seithaaga veyndum
நாளைக்காக இன்றே எதாவது நல்லது செய்தாக வேண்டும்
.....Ezhuthi indru oru naal naan vuyir vaazha aayul neetippu thanthaar. Naalaikaaga indrey yethavathu nallathu seithaaga veyndum
குமுதம் அஞ்சல் அட்டையில்
குமுதம் அஞ்சல் அட்டையில் கார்த்திகா என்ற vasagi 'parthepan போன்ற மனித நேயமிக்க கலைஞர்களால் தான் திரையுலம் ஜீவிக்கிறது ,.' என்று
Kumudam anjal attaiyil karthiga endra vasagi 'parthepan poandra manidha neyamikka kalaingargalaal thaan thiraiyulam jeevikkirathu,.' endru
Kumudam anjal attaiyil karthiga endra vasagi 'parthepan poandra manidha neyamikka kalaingargalaal thaan thiraiyulam jeevikkirathu,.' endru
நமக்குள் உறங்கும் மனிதம்
விடியும் போதெலாம்
முடிய விட்டாலும்
முடியும் போதெலாம்
விடியட்டும் - நமக்குள் உறங்கும் மனிதம் .
Vidiyum poathelaam
Mudiya vittaalum
Mudiyum poathelaam
Vidiyattum -namakul vurangum manidham.
Subscribe to:
Posts (Atom)