Tuesday, April 27, 2010

என் BLOG

என்  BLOG-il வந்து  பார்ப்பவர்கள்  , சில  நாட்களாக  நான்  எதையுமே  எழுதவில்லை  என்பதை  எழுத்து கூட்டி  வாசித்து  விட்டு  தான்  போகிறார்கள் ..


கும்பமேள  கூட்டமாய்  பிரச்சனைகள்  நெஞ்சை  அழுத்தினால்  - முடிவதில்லை  .கத்திரி  மணல்  சூட்டில்  முக்காடிட்டு  கொஞ்சும்  தீவுகளே  எழுதுகிறேன் .


-------------------
En BLOG-il vanthu paarppavargal , sila naatkalaaga naan yethaiyumey ezhuthavillai enbathai ezhuthu kooti vaasithu vittu thaan poagiraargal..



Kumbamela kootamaai prachanaigal nenjai azhuthinaal -mudivathillai .kaththiri manal soottil mukkaadittu konjum theevugalaye ezhuthugireyn.

2 comments:

  1. என் இனியவனுக்கு
    கத்தரி மணலில்
    முக்காடிட்டு
    எழுத்தும் இனியவனுக்கு
    நீ சிந்தும்
    ஒவ்வொரு மைதுளிக்கும்
    நான் தொண்டன்
    நீ சிந்தும்
    ஒவ்வொரு வேர்வைதுளிக்கும்
    நான் காதலன்
    நீ சிந்தும்
    ஒவ்வொரு மணிதுளிக்கும்
    நான் ரசிகன்
    நீ சிந்தும்
    ஒவ்வொரு சிந்தனைதுளிக்கும்
    நான் அடிமை
    ~~~~~~~~~~~~~~~~~~~~~
    பிரியமுடன்
    தமிழ்கவிநேசன்.

    ReplyDelete