Thursday, May 13, 2010

Tsunami Alert

Photo courtesy: The hindu
 A deserted Silver Beach in Cuddalore on Sunday following the tsunami alert, except for a police posse, posted to keep people off the beach.
 ------------------------------------------------------------------------------------------------------
BEACH-ai இழுத்து  பூட்டி  விட்டு , பொது  மக்களை  அப்புறப்படுத்தி  விட்டு ,
பாதுகாப்புக்கு  நின்ற 
police-in நெஞ்சிலும்  குடும்பத்திலும்  TSUNAMI
அடித்தது !

-------------------
BEACH-ai izhuthu pooti vittu, pothu makkalai appurappaduthi vittu,
Paathukaapuku nindra
police-in nenjilum kudumbathilum TSUNAMI
Adithathu

புத்தகம்



நான்  படிக்கும்  புத்தகம்  என்னையும்  படிக்கிறது ...
எதை  படிக்கிறேன் 
எதில்  பதிகிறேன்
எதில்  கரைகிறேன் 
இப்படி  அதைப்பற்றி  எழுதும்  வரை ..
 --------------------------------------------------------------
Naan padikum puththagam ennaiyum padikkirathu...
Yethai padikkireyn
Yethil pathigireyn
Yethil karaigireyn
Ippadi athaipatri ezhuthum varai..

புனிதம்

'கணிதமானால்  புனிதம்  போகும் '
புனிதம்  என்பதும்  மாயை .
அதை  தரிசிக்க  மயக்க  நிலை  தேவ 
கணக்கை  ஆராய்ந்தால்  புதிராக  மிஞ்சும்!
 ---------------------------------------------------------------
'Kanithamaanaal punitham poagum'
Punitham enbathum maayai.
Athai dharisikka mayakka nilai thevai
Kanakkaai aaraainthaal Puthiraaga minjum

Tuesday, April 27, 2010

Think Positive...



நம்  வாழ்கையை  சிறப்பாய்  இயக்கும்  மந்திர  ரிமோட்  :
நம்  கையாகவும்  நம்பிக்கையாகவும்  இருக்கிறது.
Positive எண்ணங்களின்  மூலம்  எல்லாம்  பிளஸ்  ஆகும்.

-------------
Nam vaazhkaiyai sirapaai iyakum mandira remote : nam kaiyagavum nambikkaiyaagavum irukirathu.possitive ennangalin moolam ellaam plus aagum

என் BLOG

என்  BLOG-il வந்து  பார்ப்பவர்கள்  , சில  நாட்களாக  நான்  எதையுமே  எழுதவில்லை  என்பதை  எழுத்து கூட்டி  வாசித்து  விட்டு  தான்  போகிறார்கள் ..


கும்பமேள  கூட்டமாய்  பிரச்சனைகள்  நெஞ்சை  அழுத்தினால்  - முடிவதில்லை  .கத்திரி  மணல்  சூட்டில்  முக்காடிட்டு  கொஞ்சும்  தீவுகளே  எழுதுகிறேன் .


-------------------
En BLOG-il vanthu paarppavargal , sila naatkalaaga naan yethaiyumey ezhuthavillai enbathai ezhuthu kooti vaasithu vittu thaan poagiraargal..



Kumbamela kootamaai prachanaigal nenjai azhuthinaal -mudivathillai .kaththiri manal soottil mukkaadittu konjum theevugalaye ezhuthugireyn.

Thursday, April 22, 2010

அப்பா


அப்பாவின்  கை  பற்றி  தான்  இருவருமே  நடக்கிறோம்

அவர் (கள்) மறைந்து  25 வருடங்கள்  ஆனா  பிறகும் ..


Appavin kai patri thaan iruvarumey nadakkirom

avar(gal) marainthu 25 varudangal aana piragum..

இருவருக்கும் ஒரு ஒற்றுமை

எழுத்தாளர்  ஜெயமோகன்  அவர்களை  சந்தித்தபோது  ,நான்  அவரை  வாசித்தேன்  பழிக்கு  பழியாக  அவரும்  என்னை  வாசித்தார் . இருவருக்கும்  ஒரு  ஒற்றுமை ..

Ezhuthaalar jeyamohan avargalai santhithapothu ,naan avarai vaasitheyn pazhiku pazhiyaaga avarum ennai vaasithaar. iruvarukum oru otrumai..

good morning


நினைத்த  இலக்கை  விரைவில்  அடைய  அதிகாலையில்  பயணப்படுவோம்  .... சாலைகள்  கூட  போகுவரத்து  நெரிசலின்றி உதவும் . Good early morning.


Ninaitha ilakkai viraivil adaiya athikaalaiyil payanappaduvom .... Saalaigal kooda poakuvarathu nerisalindri vuthavum. Good early morning.

drink H2O





மது , உடலை கெடுத்து உயிரை  குறைத்து  மரணத்தை  கொடுப்பதோடு  மட்டுமல்ல, பின்  வரவேண்டிய  L.I.C பணத்தையும்  கெடுக்கும் . So drink H2O

Madhu , vudalai keduthu vuyirai kuraithu maranathai koduppathodu mattumalla , pin varaveyndiya L.I.C panathaiyum kedukkum. So drink H2O

Monday, April 5, 2010

வாழுங்கள்

வயிறு  நிரம்ப  - நிரம்ப உணவு  வேண்டும் .

மனசு  நிரம்ப  - ஒரு  வாய்  வாழ்த்து (or) பாராட்டு  போதும் .
கொடுத்து  வாங்கி  நிரம்பி  வழிந்து  வாழுங்கள் 

Vayiru niramba -niamba vunavu veyndum.

Manasu niramba -oru vaai vaazhthu(or)paaraattu poathum.
Koduthu vaangi nirambi vazhinthu vaazhungal

ஆயுள் நீடிப்பு

.....எழுதி  இன்று  ஒரு  நாள்  நான் உயிர்  வாழ  ஆயுள்  நீடிப்பு  தந்தார் .
நாளைக்காக  இன்றே  எதாவது  நல்லது  செய்தாக  வேண்டும்

.....Ezhuthi indru oru naal naan vuyir vaazha aayul neetippu thanthaar. Naalaikaaga indrey yethavathu nallathu seithaaga veyndum

குமுதம் அஞ்சல் அட்டையில்

குமுதம்  அஞ்சல்  அட்டையில்  கார்த்திகா  என்ற  vasagi  'parthepan போன்ற  மனித  நேயமிக்க  கலைஞர்களால்  தான்  திரையுலம்  ஜீவிக்கிறது ,.' என்று

Kumudam anjal attaiyil karthiga endra vasagi 'parthepan poandra manidha neyamikka kalaingargalaal thaan thiraiyulam jeevikkirathu,.' endru

நமக்குள் உறங்கும் மனிதம்



விடியும்  போதெலாம்

முடிய  விட்டாலும் 
முடியும்  போதெலாம் 
விடியட்டும்  - நமக்குள் உறங்கும்  மனிதம் .

Vidiyum poathelaam

Mudiya vittaalum
Mudiyum poathelaam
Vidiyattum -namakul vurangum manidham.

Tuesday, March 30, 2010

Rolls Royce

அவள்  ,..

கண் ,chin,skin,முன் ,பின் 
என்  முன்  வின்  வின்  என்கிறது ..
-Wow! நியூ  sexy Rolls  Royce phantom in black

Aval ,..

Kann,chin,skin,mun,pin
En mun win win engirathu..
-Wow!new sexy Rolls Royce phantom in black

Bonsai kutty


நான்  தடவி  கொடுத்தால்  தலை  குனிந்து  ரசிக்கிறாள்  ஆனால்  எவன்  தடவினாலும்  அப்படியே ! கற்பனை  சுகம்தான்  இருபினுமவல்  என்
Bonsai kutty
----------
Naan thadavi koduthaal thalai kuninthu rasikiraal aanaal evan thadavinaalum appadiyey! Karpanai sugamthaan irupinumaval en

Bonsai kutty

Wednesday, March 24, 2010

உச்சி குளிர்ந்தேன்...


Parthepan பேசிய  பிறகு  பேசுவது  சிரமம் ,அவரை  விட  சிறப்பாக  பேச  நான்  முயற்சிக்க  வில்லை ' என  கமல்  sir பேசியதில்  உச்சி குளிர்ந்தேன்....:)

'Parthepan peysiya piragu pesuvathu siramam,avarai vida sirappaaga pesa naan muyarchikka villai' ena kamal sir peysiyathil vuchi kulirntheyn

ஆஸ்கார் ரஹ்மான்



ஆஸ்கார்  ரஹ்மான்  full திறமையுடன்  , எல்லா  நலமுடன் , அல்லா  அருளுடன்  பத்து  விரல்களில்  நின்றபடி  keyboardil தவமிருக்க  காண்கிறேன்.

AascaaR Rahman full thiramaiyudan , ella nalamudan, Allah aruludan paththu viralgalil nindrapadi keyboardil thavamirukka kaangireyn.

அன்புடன்
உங்கள் ரா. பார்த்திபன்
www.parthepan.com


தானியம் இடு !


லோன்  வாங்காமல்  சிட்டுக்குருவிகள்  கூடு  கட்டி  குலாவின . அதை  பேங்க்  மூலம்  பிளட்  கட்டி  குடி  இருக்கும்  மனிதன்  ஒழித்துவிட்டான் . தானியம்  இடு  !



Loan vaangaamal chittukkuruvigal koodu katti kulaavina. Athai bank moolam flat katti kudi irukum manithan ozhiththuvittaan. Dhaniyam idu !
அன்புடன்
உங்கள் ரா. பார்த்திபன்
www.parthepan.com

கூடு கட்ட இடம் தருவோம் இனி ...



சிட்டுக்குருவி  லேகியம்  நக்கி  இனப்பெருக்கம்  செய்யும்  மனிதன் ,
சிட்டுக்குருவி  இனம்  பெருகாமல்  தடுத்து  விட்டான் .
கூடு  கட்ட  இடம்  தருவோம்  இனி ...

Chittukkuruvi leygiyam nakki inapperukkam seiyum manithan, chittukkuruvi inam perugaamal thaduthu vittaan. Koodu katta idam tharuvom ini...

அன்புடன்
உங்கள் ரா. பார்த்திபன்
www.parthepan.com

Saturday, March 20, 2010

வித்தகன்

நன்று  செய்க, அதையும் இன்றே  செய்க.
சினிமாவின்  ஆயுள்  குறைந்து  விட்டது.
'சார், அடுத்த  இலைக்கு  பாயாசம்  போடுங்க'
'வித்தகன்' மிக  விரைவில்.

 
Nandru seiga,athaiyum indrey seiga.cinemavin aayul kurainthu vittathu.
'sir, adutha yilaiku paayaarsam podunga'
'viththagan' miga viraivil.

அன்புடன்
உங்கள் ரா. பார்த்திபன்
www.parthepan.com