Tuesday, March 30, 2010

Rolls Royce

அவள்  ,..

கண் ,chin,skin,முன் ,பின் 
என்  முன்  வின்  வின்  என்கிறது ..
-Wow! நியூ  sexy Rolls  Royce phantom in black

Aval ,..

Kann,chin,skin,mun,pin
En mun win win engirathu..
-Wow!new sexy Rolls Royce phantom in black

Bonsai kutty


நான்  தடவி  கொடுத்தால்  தலை  குனிந்து  ரசிக்கிறாள்  ஆனால்  எவன்  தடவினாலும்  அப்படியே ! கற்பனை  சுகம்தான்  இருபினுமவல்  என்
Bonsai kutty
----------
Naan thadavi koduthaal thalai kuninthu rasikiraal aanaal evan thadavinaalum appadiyey! Karpanai sugamthaan irupinumaval en

Bonsai kutty

Wednesday, March 24, 2010

உச்சி குளிர்ந்தேன்...


Parthepan பேசிய  பிறகு  பேசுவது  சிரமம் ,அவரை  விட  சிறப்பாக  பேச  நான்  முயற்சிக்க  வில்லை ' என  கமல்  sir பேசியதில்  உச்சி குளிர்ந்தேன்....:)

'Parthepan peysiya piragu pesuvathu siramam,avarai vida sirappaaga pesa naan muyarchikka villai' ena kamal sir peysiyathil vuchi kulirntheyn

ஆஸ்கார் ரஹ்மான்



ஆஸ்கார்  ரஹ்மான்  full திறமையுடன்  , எல்லா  நலமுடன் , அல்லா  அருளுடன்  பத்து  விரல்களில்  நின்றபடி  keyboardil தவமிருக்க  காண்கிறேன்.

AascaaR Rahman full thiramaiyudan , ella nalamudan, Allah aruludan paththu viralgalil nindrapadi keyboardil thavamirukka kaangireyn.

அன்புடன்
உங்கள் ரா. பார்த்திபன்
www.parthepan.com


தானியம் இடு !


லோன்  வாங்காமல்  சிட்டுக்குருவிகள்  கூடு  கட்டி  குலாவின . அதை  பேங்க்  மூலம்  பிளட்  கட்டி  குடி  இருக்கும்  மனிதன்  ஒழித்துவிட்டான் . தானியம்  இடு  !



Loan vaangaamal chittukkuruvigal koodu katti kulaavina. Athai bank moolam flat katti kudi irukum manithan ozhiththuvittaan. Dhaniyam idu !
அன்புடன்
உங்கள் ரா. பார்த்திபன்
www.parthepan.com

கூடு கட்ட இடம் தருவோம் இனி ...



சிட்டுக்குருவி  லேகியம்  நக்கி  இனப்பெருக்கம்  செய்யும்  மனிதன் ,
சிட்டுக்குருவி  இனம்  பெருகாமல்  தடுத்து  விட்டான் .
கூடு  கட்ட  இடம்  தருவோம்  இனி ...

Chittukkuruvi leygiyam nakki inapperukkam seiyum manithan, chittukkuruvi inam perugaamal thaduthu vittaan. Koodu katta idam tharuvom ini...

அன்புடன்
உங்கள் ரா. பார்த்திபன்
www.parthepan.com

Saturday, March 20, 2010

வித்தகன்

நன்று  செய்க, அதையும் இன்றே  செய்க.
சினிமாவின்  ஆயுள்  குறைந்து  விட்டது.
'சார், அடுத்த  இலைக்கு  பாயாசம்  போடுங்க'
'வித்தகன்' மிக  விரைவில்.

 
Nandru seiga,athaiyum indrey seiga.cinemavin aayul kurainthu vittathu.
'sir, adutha yilaiku paayaarsam podunga'
'viththagan' miga viraivil.

அன்புடன்
உங்கள் ரா. பார்த்திபன்
www.parthepan.com

Friday, March 19, 2010

தாய்மை அடைந்தேன்

ஒரு  தாயையே  சுமக்கும்  தாய்மை  அடைந்தேன்  நேற்று ..
நண்பர்  டோனி  அடம்  அன்னை  தெரசா  உருவ  படத்தை  வழங்கினார்.


அன்பே  -நித்ய  ஆனந்தம்

Oru thaayaiyey sumakkum thaaimai adaintheyn netru..
Nanbar Tony Adam MOTHER THERASA vuruva padathai vazhanginaar.


Anbey -nithya aanandham


அன்புடன்
உங்கள் ரா. பார்த்திபன்
www.parthepan.com

Thursday, March 18, 2010

முன் - பின்

கவிப்பேரரசு  வைரமுத்து  'பேச்சின்  நடுவே  கைதட்டல்  என்பது, ஒரு  வாக்கியத்தின்  முன்  - பின்  வார்த்தைகளை  ஊனப்படுத்துகிறது' என்று  சொன்னார்.

Kavipperarasu vairamuthu 'peychin naduvey kaithattal enbathu, oru vaakiyathin mun -pin vaarthaigalai voonappaduthugirathu' endru sonnaar,,

அவர்  கவிதைகளை  ஆழமாக  காதலிக்கும்  எனக்கு, ஜோரா  கைத்தட்ட  தோன்றியது. புன்முறுவல்  என்  காதோரம்  'உன்ன திருத்த  முடியாது'

avar kavithaigalai aazhamaaga kaathalikkum enaku ,joaraa kai thatta thoandriyathu. Punmuruval en kaathoram 'vunna thiruththa mudiyaathu'

அன்புடன்
உங்கள் ரா. பார்த்திபன்
www.parthepan.com

My speech at the Music launch of film RETTAI SUZHI

At the Music launch of film RETTAI SUZHI on March 15, 2010.

Translation of a portion of my speech including my references to Ms. Aishwarya Rai Bachan. I had given her a copy of the transcript ahead so that she can follow what I spoke at the function. Ms. Rai was the Chief Guest at the Function.

Will just saying Santham! Santham! SANTHAM bring Santham to us?

All of you are aware that when an nice looking girl is present in a gathering I would compliment her by saying that she looks like Aishwarya Rai, Now that Aishwarya is here in person…..

In my minds eye I picture women as a poem, but when poetry seats itself on this stage, I am at loss for words!

I am not Vairamuthu sir. He boldly sits next to the Rising Sun one day and is pleasantly seated next to a gentle moon today!

Even Mother Earth can withstand a tremor of 6.5 on the Richter scale. If the same tremor measures 8.5 on the scale then we all know we can expect a tsunami. But if the tsunami herself is on the centre stage here, I am unsure what tremor would now rock this stage…

That’s why I chanted Santham, at the beginning of my speech.

The sweet, Mysore Pak melts in the mouth, but is it fair that we have a situation when that sweet melts the tongue itself.

When a woman melts our eyes we say she is beautiful, when she charms our heart we say she of Great Beauty, however when she enthralls our soul we call her a Beauty of World Renown!

The Kamba Ramayanam states that Ravana was at fault for being mesmerized by the beauty of Sita, but Mani Sir’s RAVAN will not be at fault if he falls for Aishwarya’s beauty. On the contrary his Ravan will be faulted if he does not.

All women are generally good looking between 13 ½ - 30 ½ years of age, its no big deal. But when she combines intelligence along with her beauty she remains attractive till 50. To remain attractive beyond 50 years, she must have “love for humanity”. Then she will remain ever spectacular, like Mother Teresa who was beautified as a Saint.

Many long to become a medical doctor, but I understand from common friends that Aishwariya longs to serve humanity as a nurse. Then we will have a different kind of problem, with the patient not willing to be cured! Aishwariya will definitely remain beautiful forever because of her love and service to humanity.

Generally people say that, they came and attended a function but I say, Aishwariya came and conquered so many hearts.

This may be a much repeated phrase that Aishwariya is beautiful, to a point that it must have become stale to her. Have we not used repeated stuff to make new cinema? Do we not add some onions to stale batter and make uttappam the next day. Likewise no one is going to let go of praising her.
One aspect, which holds my respect for her, is her liking of our culture. Since her husband likes football she has learnt the game, to watch it with him, not to kick him around!

Amitab sir is also caught in her affectionate web. Even recently he became his old action hero self, when someone posted incorrect information about her on the blog.

On this stage Variramuthu sir will take delivery of the mesmerizing music. I kind off anticipated this situation, when they announced that women will be given 33% representation in everything, that something as unusual as this will happen one day and men will embark on delivering also. Jokes apart, my anticipation is not just 33% but an equal 50%.

அன்புடன்
உங்கள் ரா. பார்த்திபன்
www.parthepan.com

Wednesday, March 17, 2010

ஐஸ்வரியா - II



பிளாஷ் இடும்  கண்கள் இமைத்துக்கொண்டே இருந்ததால்...
இமைக்காமலே  இருந்தாள் உலக  அழகி.
உதட்டில்  புன்னகையை  லிப்ச்டிக்காய்   போட்டிருந்தாள்



Flashidum கண்கள் Imaithukkondey irunthathaal
imaikkaamaley irunthaal vulaga azhaghi.
Vuthattil punnagaiyai lipsticaai poattirunthaal

Tuesday, March 16, 2010

ஐஸ்வரியா




கண்ணெடுத்து  காணும்  போதே
கையெடுத்து  கும்பிட  தோன்றும்  கண்ணியமே,
கவர்ச்சியை  மீறி  ஒரு  பெண்ணின்
பேரழகாய்  எனக்கு  தோன்றும்.
அதுவாய்  ஐஸ்வரியா



Kanneduthu kaanum pothey
kaiyeduthu kumbida thoandrum ganniyamey,
kavarchiyai meeri oru pennin
peyrazhagaai enakku thoandrum.
Athuvaai iss

140 எழுத்துகளில்  சுருக்கி  வர்னிதிட
ஐஸ்வரியாபச்சன் ஒன்றும் twitter அல்ல twister.
சுழன்றிடும்  தன்  கண்களால்  கண்டவர்  இதயங்கள் அபேஸ்.

140 ezhuthugalil suruki varnithida isswaryabachan ondrum twitter alla twister.suzhandridum than kangalaal kandavar ithayangal abheys
Aishwarya Rai in Rettaisuzhi Audio Launch
.அன்புடன்
உங்கள் ரா. பார்த்திபன்
www.parthepan.com

Sunday, March 14, 2010

பயணிகள் கவனத்திற்கு ..




பயணிகள்  கவனத்திற்கு ..

நகரா  ஒன்றில் 
நகரும்  ஒன்று 
ஒட்டி  உரசினாலும் 
ஒன்றிவிடாமல் 
கடப்பதினால்தான் 
இலக்கை  அடைய  முடிகிறது ...

just check this Interesting Video....:)
-----------------------------------------------------
Payanigal gavanathirku..

Nagaraa ondril
Nagarum ondru
Otti vurasinaalum
Ondrividaamal
Kadppathinaalthaan
Ilaklkai adaiya mudigirathu...

அன்புடன்
உங்கள் ரா. பார்த்திபன்
www.parthepan.com

Thursday, March 11, 2010

Save Money !


தர்மம்  தலை  காக்கும் ஆனா சேமிப்பு  தான் உயிர்  காக்கும் .


சில்லறை  எழுப்புவது  வெறும்  சப்தம்  மட்டுமல்ல - பெரும்  தத்துவமும்  தான்! 


-----------------------------------------------------------------------------------------
Dharmam thalai kaakkum but seymippu thaan vuyir kaakkum.

Sillarai ezhuppuvathu verum saptham mattumalla- perum thaththuvamum thaan

அன்புடன்
உங்கள் ரா. பார்த்திபன்
www.parthepan.com

Wednesday, March 10, 2010

பெண்களுக்கு 33% கிடைத்துவிட்டது


பெண்களுக்கு 33%  கிடைத்துவிட்டது  .

Male aah  போறக்குரத்தை  விட Female aah போறகுரதே மேல் .
Jokes அபார்ட் .
சரிபாதி  கொடுபதே  நியதி .ஹாப்பி



---------------------
Pengaluku 133% kidaththuvittathu .male aah porakkurathai vida female aah porakurathey mayl. Jokes apart. Saripaathi kodupathey niyathi.happy

அன்புடன்
உங்கள் ரா. பார்த்திபன்
www.parthepan.com


மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...



மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
மிருகமாக உருமும் மனதை அடக்கி ஆளும்போதும்,
இன்னொரு வயரை நிரப்பும் போதும்.
கர்பாமாகும் மனது

---------------
Manithan enbavan theivamagalaam...
Mirugamaaga vurumum manathai adakki aalumpothum,
Innoru vayirai nirapumpothum.
Garbhamaagum manathu

அன்புடன்
உங்கள் ரா. பார்த்திபன்
www.parthepan.com

Tuesday, March 9, 2010

பூக்களுக்கே பொறமை





' பூக்களுக்கே  பொறமை  - உங்கள்  இதழ்கள்   மட்டும்  அடிக்கடி  பூப்பதால் ....'
புற்று  நோயால் .... மறைய  போகும்   குழந்தைகளிடம்  புன்னகையை உருவாக்க
நான்  எழுதி  கொடுத்த  கண்ணீர்  துளிகள்


'Pookalukey poramai -vungal ithazhgal  mattum adikkadi pooppathaal....'
Putru noayaal....maraiya poagum  kuzhanthaigalidam punnagaiyai vuruvaakka naan ezhuthi kodutha kanneer thuligal

அன்புடன்
உங்கள் ரா. பார்த்திபன்
www.parthepan.com




Tuesday, March 2, 2010

MARCH 1





'We march to a better tomorrow ' என்பது தெளிவாய் தெரிகிறது .

இன்று காலை Coke பானத்தின் CEO திரு. கிருஷ்ணா குமார் என்னை சந்திக்க வந்து இருந்தார் . பேச்சின் நடுவே மிக இயல்பாக சொன்ன ஒரு சேதி ...

சட்டென எழுந்து நின்று அவர் திசை நோக்கி என்னை salute செயய்த் தூண்டியது .

மருத்துவர்கள் கூட வேலை நிறுத்த போராட்டம் புரியும் இந்த இந்திய திருநாட்டில் ... அவர் தன் மகன் சித்தார்த்தை மருத்துவத்திற்கு படிக்க வைத்த தோடு இல்லாமல் ..... தந்தை மகன்காற்றும் உதவியாய் ...

' மகனே என் உழைப்பில் நான் சம்பாதித்த பணத்தில் உன்னை படிக்க வைத்தது போக மீதி உன்பெயரில் போட்டுவிடுகிறேன் அது உன் தேவைகளை பூர்த்தி செய்து விடும். அதனால் நீ சமுதாயத்தில் கீழ்மட்டதில் உள்ள மக்களுக்கு உன் மருத்துவத்தை பயன்படுத்து . சிரஞ்சியை போட்டு மருந்தை உறிஞ்சாதே ' என கேட்டு கொண்டு அதன் படி சித்தார்த் நடக்க உதவி உள்ளார் .

மருத்துவராக பணிபுரிவது சேவை என்றால் .... அப்படி தன்மகன் பணிபுரிய மகத் துவமான தியாகம் செய்யும் அப்பாவிற்கு மனம் நிறைந்த அப்ளாஸ் உடன் ... வழங்கலாம் ஒரு 'டாக்ட்ரேட்' !

அன்புடன்
உங்கள் ரா. பார்த்திபன்
www.parthepan.com