Tuesday, March 16, 2010
ஐஸ்வரியா
கண்ணெடுத்து காணும் போதே
கையெடுத்து கும்பிட தோன்றும் கண்ணியமே,
கவர்ச்சியை மீறி ஒரு பெண்ணின்
பேரழகாய் எனக்கு தோன்றும்.
அதுவாய் ஐஸ்வரியா
Kanneduthu kaanum pothey
kaiyeduthu kumbida thoandrum ganniyamey,
kavarchiyai meeri oru pennin
peyrazhagaai enakku thoandrum.
Athuvaai iss
140 எழுத்துகளில் சுருக்கி வர்னிதிட
ஐஸ்வரியாபச்சன் ஒன்றும் twitter அல்ல twister.
சுழன்றிடும் தன் கண்களால் கண்டவர் இதயங்கள் அபேஸ்.
140 ezhuthugalil suruki varnithida isswaryabachan ondrum twitter alla twister.suzhandridum than kangalaal kandavar ithayangal abheys
Aishwarya Rai in Rettaisuzhi Audio Launch
.அன்புடன்
உங்கள் ரா. பார்த்திபன்
www.parthepan.com
Sunday, March 14, 2010
பயணிகள் கவனத்திற்கு ..
பயணிகள் கவனத்திற்கு ..
நகரா ஒன்றில்
நகரும் ஒன்று
ஒட்டி உரசினாலும்
ஒன்றிவிடாமல்
கடப்பதினால்தான்
இலக்கை அடைய முடிகிறது ...
just check this Interesting Video....:)
-----------------------------------------------------
Payanigal gavanathirku..
Nagaraa ondril
Nagarum ondru
Otti vurasinaalum
Ondrividaamal
Kadppathinaalthaan
Ilaklkai adaiya mudigirathu...
அன்புடன்
உங்கள் ரா. பார்த்திபன்
www.parthepan.com
உங்கள் ரா. பார்த்திபன்
www.parthepan.com
Thursday, March 11, 2010
Save Money !
தர்மம் தலை காக்கும் ஆனா சேமிப்பு தான் உயிர் காக்கும் .
சில்லறை எழுப்புவது வெறும் சப்தம் மட்டுமல்ல - பெரும் தத்துவமும் தான்!
-----------------------------------------------------------------------------------------
Dharmam thalai kaakkum but seymippu thaan vuyir kaakkum.
Sillarai ezhuppuvathu verum saptham mattumalla- perum thaththuvamum thaan
அன்புடன்
உங்கள் ரா. பார்த்திபன்
www.parthepan.com
அன்புடன்
உங்கள் ரா. பார்த்திபன்
www.parthepan.com
Wednesday, March 10, 2010
பெண்களுக்கு 33% கிடைத்துவிட்டது
பெண்களுக்கு 33% கிடைத்துவிட்டது .
Male aah போறக்குரத்தை விட Female aah போறகுரதே மேல் .
Jokes அபார்ட் .
சரிபாதி கொடுபதே நியதி .ஹாப்பி
---------------------
Pengaluku 133% kidaththuvittathu .male aah porakkurathai vida female aah porakurathey mayl. Jokes apart. Saripaathi kodupathey niyathi.happy
அன்புடன்
உங்கள் ரா. பார்த்திபன்
www.parthepan.com
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
மிருகமாக உருமும் மனதை அடக்கி ஆளும்போதும்,
இன்னொரு வயரை நிரப்பும் போதும்.
கர்பாமாகும் மனது
---------------
Manithan enbavan theivamagalaam...
Mirugamaaga vurumum manathai adakki aalumpothum,
Innoru vayirai nirapumpothum.
Garbhamaagum manathu
அன்புடன்
உங்கள் ரா. பார்த்திபன்
www.parthepan.com
உங்கள் ரா. பார்த்திபன்
www.parthepan.com
Tuesday, March 9, 2010
பூக்களுக்கே பொறமை
' பூக்களுக்கே பொறமை - உங்கள் இதழ்கள் மட்டும் அடிக்கடி பூப்பதால் ....'
புற்று நோயால் .... மறைய போகும் குழந்தைகளிடம் புன்னகையை உருவாக்க
நான் எழுதி கொடுத்த கண்ணீர் துளிகள்
'Pookalukey poramai -vungal ithazhgal mattum adikkadi pooppathaal....'
Putru noayaal....maraiya poagum kuzhanthaigalidam punnagaiyai vuruvaakka naan ezhuthi kodutha kanneer thuligal
அன்புடன்
உங்கள் ரா. பார்த்திபன்
www.parthepan.com
Labels:
cancer,
child cancer,
kavithai,
kirukkalkal,
parthepan
Tuesday, March 2, 2010
MARCH 1
'We march to a better tomorrow ' என்பது தெளிவாய் தெரிகிறது .
இன்று காலை Coke பானத்தின் CEO திரு. கிருஷ்ணா குமார் என்னை சந்திக்க வந்து இருந்தார் . பேச்சின் நடுவே மிக இயல்பாக சொன்ன ஒரு சேதி ...
சட்டென எழுந்து நின்று அவர் திசை நோக்கி என்னை salute செயய்த் தூண்டியது .
மருத்துவர்கள் கூட வேலை நிறுத்த போராட்டம் புரியும் இந்த இந்திய திருநாட்டில் ... அவர் தன் மகன் சித்தார்த்தை மருத்துவத்திற்கு படிக்க வைத்த தோடு இல்லாமல் ..... தந்தை மகன்காற்றும் உதவியாய் ...
' மகனே என் உழைப்பில் நான் சம்பாதித்த பணத்தில் உன்னை படிக்க வைத்தது போக மீதி உன்பெயரில் போட்டுவிடுகிறேன் அது உன் தேவைகளை பூர்த்தி செய்து விடும். அதனால் நீ சமுதாயத்தில் கீழ்மட்டதில் உள்ள மக்களுக்கு உன் மருத்துவத்தை பயன்படுத்து . சிரஞ்சியை போட்டு மருந்தை உறிஞ்சாதே ' என கேட்டு கொண்டு அதன் படி சித்தார்த் நடக்க உதவி உள்ளார் .
மருத்துவராக பணிபுரிவது சேவை என்றால் .... அப்படி தன்மகன் பணிபுரிய மகத் துவமான தியாகம் செய்யும் அப்பாவிற்கு மனம் நிறைந்த அப்ளாஸ் உடன் ... வழங்கலாம் ஒரு 'டாக்ட்ரேட்' !
அன்புடன்
உங்கள் ரா. பார்த்திபன்
www.parthepan.com
Labels:
chennai,
coke,
India,
medical,
parthepan,
rparthepan,
social service,
tamil,
tamilnadu
Subscribe to:
Posts (Atom)









