Thursday, March 18, 2010

முன் - பின்

கவிப்பேரரசு  வைரமுத்து  'பேச்சின்  நடுவே  கைதட்டல்  என்பது, ஒரு  வாக்கியத்தின்  முன்  - பின்  வார்த்தைகளை  ஊனப்படுத்துகிறது' என்று  சொன்னார்.

Kavipperarasu vairamuthu 'peychin naduvey kaithattal enbathu, oru vaakiyathin mun -pin vaarthaigalai voonappaduthugirathu' endru sonnaar,,

அவர்  கவிதைகளை  ஆழமாக  காதலிக்கும்  எனக்கு, ஜோரா  கைத்தட்ட  தோன்றியது. புன்முறுவல்  என்  காதோரம்  'உன்ன திருத்த  முடியாது'

avar kavithaigalai aazhamaaga kaathalikkum enaku ,joaraa kai thatta thoandriyathu. Punmuruval en kaathoram 'vunna thiruththa mudiyaathu'

அன்புடன்
உங்கள் ரா. பார்த்திபன்
www.parthepan.com

1 comment:

  1. 'உன்ன திருத்த முடியாது'
    உணர்ச்சி வசப்பட்டு நானும் இப்படி செய்வதுண்டு...
    :)

    ReplyDelete